Map Graph

தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்

'தூய லூர்து அன்னை திருத்தலம்', பெரம்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

தூய லூர்து அன்னை திருத்தலம், என்பது தமிழகத்தின் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில், பெரம்பூர் நகரிலுள்ளது. இத்திருத்தலம், பெரம்பூர் பகுதியில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் பங்கு ஆலயமாக விளங்குகிறது. தமிழகத்தில் வேறெங்கும் காணப்படாத வகையில், கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்கு கொண்ட கத்தோலிக்க ஆலயமாக இது கட்டப்பட்டுள்ளது. சுமார் 4,000 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் லூர்து அன்னையை நாடி, இந்த ஆலயத்திற்கு திருப்பயணமாக வருகை தருகின்றனர். பிரான்சு நாட்டின் 'லூர்து' நகரில் காட்சி அளித்த இறையன்னை மரியாவின் உதவியால் பல்வேறு நன்மைகளைப் பெறுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

Read article
படிமம்:'தூய_லூர்து_அன்னை_திருத்தலம்',_பெரம்பூர்.jpgபடிமம்:'தூய_லூர்து_அன்னை_திருத்தலம்',_பெரம்பூர்,_சென்னை,_தமிழ்நாடு,_இந்தியா.jpg
Nearby Places
Thumbnail
பெரம்பூர் மேம்பாலப் பூங்கா
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரில் உள்ள ஒரு பூங்கா
பெரம்பூர் பழனியாண்டவர் கோயில்
Thumbnail
பெரம்பூர் ஐயப்பன் கோயில்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஓர் ஐயப்பன் கோயில்
Thumbnail
புனித சூசையப்பர் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி
சென்னையிலுள்ள ஒரு மகளிர் மேல்நிலைப் பள்ளி
பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொடருந்து நிலையம்
Thumbnail
மேயர் முனுசாமி விளையாட்டு மைதானம்
என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் புறநகர்ப்
சிறுவள்ளூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
Thumbnail
தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர்
தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு புத்த விகாரம்